Thursday, December 9, 2021

நவீன எலும்பு மூட்டு சிகிச்சை | எலும்பு மூட்டு சிகிச்சை மதுரை

 

நவீன எலும்பு மூட்டு மருத்துவமனை மதுரை

 நமது உடல் பல தசை,தமனி நரம்புகளை கொண்டு தான் செயல்படுகிறது. இவற்றில் சிறிதேனும் மாற்றமோ,பாதிப்போ ஏற்பட்டால் மிகப்பெரிய நஷ்டம் உடலில் ஏற்படும்.

தற்காலத்தில் வயது வரம்பற்று மூட்டு வலி ஏற்படுகிறது. இளைய தலைமுறையினருக்கும் மூட்டு வலி தொடர்பான பிரச்சினைகள் ஏற்படுகிறது. சிலர் மிகவும் அலட்சியமாய் இருப்பதால் பெரிய அறுவை சிகிச்சை செய்யும் நிலை ஏற்படுகிறது.

முதல் பாதிப்பாய் கால்களில் உள்ள எலும்புகளுக்கிடையே உள்ள சவ்வில் சேதம் ஏற்படுவதால் நடக்க முடியாமல் போகிறது. சவ்வு தேய்ந்த பிறகு எலும்பு மெதுவாக வெளியே வரத்தொடங்கும். அப்போதிலிருந்து மாடி படி ஏறுவதில் ஏற்படும் சிரமம் முதல் பல்வேறு தொந்தரவுகள் ஏற்படுகிறது.

 வேலைப்பளுவால் சிலருக்கு இப்பாதிப்பு ஏற்படுகிறது. இவற்றில் முதல் அறிகுறிகளான கடுமையான கால் வலி, மூட்டு வலி,எலும்பு வீக்கம் போன்ற போன்ற பிரச்சினைகள் ஏற்பட்டால் அருகில் உள்ள எலும்பு மருத்துவமனை -யை அணுகி எலும்பு மூட்டு எலும்பியல் மருத்துவரிடம் சரியான ஆலோசனையும்,முறையான சிகிச்சையும் எடுத்துக்கொள்வது தான் மிக முக்கியம். அதிநவீன சிகிச்சைகள் மூலம் எலும்பியல் நோய்களுக்கு சிகிச்சை அளிக்கப்படும்.  இருப்பினும்  ஆரம்ப நிலையில் சிகிச்சை எடுத்துக்கொள்வது நல்லது.

என்றும் அக்கறையோடு
Taj Ortho Research Centre  
KK Nagar,
     Madurai
Contact No: +91 9787742182
Website: https://www.torc.co.in
Maill Id: info.torc@gmail.com

No comments:

Post a Comment

நவீன எலும்பு மூட்டு சிகிச்சை | எலும்பு மூட்டு சிகிச்சை மதுரை

  நவீன எலும்பு மூட்டு மருத்துவமனை மதுரை  நமது உடல் பல தசை,தமனி நரம்புகளை கொண்டு தான் செயல்படுகிறது. இவற்றில் சிறிதேனும் மாற்றமோ,பாதிப்போ ஏற...