எலும்பு மூட்டு மருத்துவமனை மதுரை
தற்காலத்தில் புது புது நோய்கள் பரவி வருகிறது.ஆனால் ஏற்கனவே இருக்கும் நோய்களிலும், திடீரென ஏற்படும் மூட்டு தேய்மானம்,எலும்பு சேதம் போன்ற நோய்களுக்கு கவனத்துடன் கூடிய உடனடி சிகிச்சை மிக அவசியம்.
எலும்பு சேதம் அடைந்தாலோ,தேய்மானம் அடைந்தாலோ அதனை மீண்டும் செயல்படுத்த தீவிர சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டும்.
இந்த கொரோனா பெருந்தொற்று பரவும் நேரத்திலும் பலருக்கு எலும்பு சேதம் மற்றும் தேய்மானம் ஏற்படுகிறது.
பலர் கவனக்குறைவால் உடனடி சிகிச்சை எடுக்காமல் நாட்பட்ட மூட்டு வலியையும்,அதன் செயல்பாட்டை செயலிழக்கும் நிலை ஏற்படுகிறது.
கொரோனா பெருந்தொற்று.
எலும்பு மூட்டு மருத்துவமனை மதுரை
கொரோனா தோற்று பரவி வந்தாலும் TORC மருத்துவமனை சிறந்த முறையில் சிகிச்சை வழங்கி வருகிறது. பல்வேறு விதமான எலும்பில் ஏற்படும் நோய்களை நவீன சிகிச்சையளித்து நலம் பெறுகிறார்கள். பல்வேறு விதமான சிகிச்சைகளை தரமான மருத்துவ குழுவோடு சிகிச்சை அளித்து வருகிறார்கள்